Month : June 2020

உள்நாடு

ஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய நபர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்தை மற்றும் ஆவணங்களை போலியான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....
உலகம்

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தை தாண்டியது

(UTV|கொழும்பு)- சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

மேலும் 49 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 49 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 990 ஆக...
உள்நாடு

யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழவதும் அமுல்படுத்தப்பட்டுருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. இதற்கமைய இன்று...
உள்நாடு

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அவசியத் திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உட்பட நாட்டின் பல பகுதிகளில் நாளை(09) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
உள்நாடு

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எச்.ஏ.ஆர் நிஹால் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணம்

(UTV | கொவிட் -19 ) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் புதனன்று கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – சகல மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்புக்கு நாளை மறுதினம் (10) அழைக்கப்பட்டு அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்....
உள்நாடு

தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

(UTV | கொழும்பு) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது....