Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,057 ஆக உயர்வு

(UTV| கொவிட்-19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 67 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 ஆக...
உள்நாடு

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

(UTV|நீர்கொழும்பு )- நீர்கொழும்பு சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 61 கையடக்கத் தொலைபேசிகள், 51 சிம் அட்டைகள், 30 மின்கலங்கள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களினதும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களினதும் விருப்பு இலக்கம்...
உலகம்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா

(UTV|கொவிட் -19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 267,046 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக 8,442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சகலரும் இணங்கக்கூடிய கல்விக் கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது

(UTV|கொழும்பு)- சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள் என்ற தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பரிசீலித்துள்ளார். இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி நேற்று...
உள்நாடு

பேருந்துகளில் போக்குவரத்து கட்டண அட்டை வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு போக்குவரத்து கட்டண அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது...
உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 563 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி...
உள்நாடு

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில்

(UTV|கொழும்பு)- வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை மறுதினம்(11) பிலிப்பைன்ஸில் இருந்து 250 பேரை அழைத்து வருவதாக ஜனாதிபதியின் வௌிநாட்டு தொடர்புகளுக்கான...
உலகம்

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வடகொரியா முடிவு

(UTV|வட கொரியா)- வட கொரியா மற்றும் தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும்...
உள்நாடு

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் அனுமதி இரத்து

(UTV|கொழும்பு)- சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி பேரூந்து போக்குவரத்தை முன்னெடுப்பது கட்டாயமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேரூந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக...