Month : June 2020

உள்நாடு

ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிப்பதற்காக எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம், பயண அட்டையை அறிமுகம் செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவுக்கு பிணையில் செல்ல அனுமதி

(UTV | கொழும்பு) – சர்ச்சசைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று(10) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,859 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று(10) மீண்டும் ஒன்றுக் கூடவுள்ளனர்....
உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர

(UTV | கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

(UTV | கொழும்பு) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதுடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக...
கிசு கிசு

தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி கொள்ளை; சிலர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு,  உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொள்ளுப்பிட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது  நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை  மீறியதற்காக துமிந்த நாகமுவ உட்பட முன்னிலை சோஷலிச கட்சியியைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்....