Month : June 2020

உள்நாடு

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

(UTV | கொழும்பு) – கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (12) காலை 6.45 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் இராஜகிரிய...
உள்நாடு

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV | கொழும்பு) – முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்போது 4,874 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் (12) வரை 12, 856 பேர் தனிமைப்படுத்தலை...
உள்நாடு

சுனில் ஜயவர்தனவின் கொலையை வன்மையாக கண்டித்துள்ள போக்குவரத்து அமைச்சர்

(UTV | கொழும்பு) – இலங்கை சுயதொழிலாளர்கள் தேசிய ஓட்டோ சங்கத்தின் தலைவர், சுனில் ஜயவர்தன தாக்கிக் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக, போக்குவரத்து சேவை அமைச்சர், மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டே...
உள்நாடு

விபத்துக்குள்ளான ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம் ஆணமடுவ, தோனிகல பகுதியில் நெற்று (11) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த மோட்டார் வாகனம் ரங்கே பண்டாரவின் மகனான யசோத...
உள்நாடு

போதைப் பொருள்களுடன் 455 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 455 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (11) காலை 06 மணிமுதல் இன்று (12)...
உள்நாடு

இலங்கையில் இதுவரை 1196 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் 46...
உள்நாடு

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பில் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலை 09 மணிமுதல் 15 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொளை மற்றும் மருதானை...
உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

(UTV | கொவிட்-19) – நாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (11)...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

(UTV | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 02பேர் இன்றைய தினம் பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....