Month : June 2020

உலகம்

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 11,320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம்...
உள்நாடு

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று(13) வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கலந்துரையாடியதாக ஆணைக்குழு...
உள்நாடுசூடான செய்திகள் 1

வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம்

(UTV|கொழும்பு)- லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்வோர் கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சட்டவிரோதமானது என்பதால், அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் எதிர்வரும் 22 முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அடையாள அட்டையை பெறுவதற்கான ஒரு நாள் சேவை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீண்டும்...
உள்நாடு

கடற்படை உறுப்பினர்களில் 679 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 22 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 679 கடற்படை வீரர்கள் பூரணமாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

(UTV|கொழும்பு)- கம்பஹா காலி ஹம்பாந்தோட்டை மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் தேர்தல் ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய வாக்களிப்பை நடத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக...
உள்நாடுவணிகம்

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்....
உள்நாடு

அதி சொகுசு பேரூந்துகளின் கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசனை

(UTV | கொழும்பு) – நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் அதி சொகுசு பேரூந்துகளில் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பயணிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்பதை ஆராயுமாரு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர...
உள்நாடு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(12) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் இருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் மற்றுமொருவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் அனுமதி

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, மத வழிபாட்டிடங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள, இன்று (12) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதகாலமாக  மத வழிபாட்டிடங்களில்  மக்கள் ஒன்றுகூடுவதற்கு அரசாங்கம் தடை...