Month : June 2020

உள்நாடு

எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை எதிர்வரும் 15 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்...
உள்நாடு

நவீன் திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு பதவி

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக, ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க...
உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல்

(UTV | யாழ்ப்பாணம்) – தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று(13) மாலை, மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – அனைத்து மாவட்டங்களிலும் மறுஅறிவித்தல்வரும் வரை தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- – அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட்...
உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரோஹிதவுக்கு அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
உலகம்

அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை

(UTV|அவுஸ்திரேலியா)- .அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பினத்தவர் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
விளையாட்டு

இலங்கையை தொடர்ந்து சிம்பாப்வே தொடரையும் இரத்து செய்தது பிசிசிஐ

(UTV|கொழும்பு)- .இந்தியாவில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி விளையாட இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ இரத்து செய்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து எந்தவித போட்டிகள்...
உள்நாடு

சுமார் 104 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|கொழும்பு)- யாழ்ப்பாணம், குசமன்துறை பகுதியில் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பில் கடல் வழியாக நாட்டுக்கு கொண்டுவரப்பட இருந்த 25 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சா தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய...
உலகம்

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில்

(UTV | பிரேசில்) – கொரோனாவால் பாதிப்பு அடைந்து பலியானோர் எண்ணிக்கையில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடம் பிடித்துள்ளது பிரேசில்....