Month : June 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1884 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடுவணிகம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான விதிமுறைகளின் கீழ் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரமுடியும்...
உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர்வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பின் சில பகுதிகளில் நாளை(14) காலை 9 மணி முதல் 15 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி...
உலகம்

சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் கணக்குகள் 170 000 நீக்கம் : டுவிட்டர் அதிரடி

(UTV | சீனா) – சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பும் வகையில் இயங்கி வந்த 170 000 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது....
உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL102 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக...
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரருக்கும் கொரோனா

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சஹீட் அப்பிரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாளை (14) முதல் மீள் அறிவித்தல் வரை...
உலகம்

சீனாவின் – பீஜிங் நகரில் மீளவும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

 (UTV | சீனா) – சீனாவின் – பீஜிங் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் கொரோனா வைரஸ் தொற்று உ றுதியானவர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அந்நகரின் சுற்றுலா நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன....
உள்நாடு

மேலும் 56 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – கொவிட் -19 எனும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 56 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
விளையாட்டு

கொரோனா எதிரொலி : மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் விலகல்

(UTV | பிரேசில்) – எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்துவதில் இருந்து பிரேசில் கால்பந்து சபை விலகியுள்ளதாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது....