இரண்டாவது பயிற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு
(UTV|கொழும்பு)- கொவிட் – 19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் விதித்துள்ள சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதன் இரண்டாவது பயிற்சி திட்டம் ஜூன் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. பல்லேகல...