Month : June 2020

உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் தடை நீடிப்பு

(UTV|அமெரிக்கா)- வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நீடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ள...
விளையாட்டு

பிரபல டென்னிஸ் வீரர் கொரோனாவினால் பாதிப்பு

(UTV|கொழும்பு)-பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டெமிட்ரோவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் டெமிட்ரோவ் பதிவிட்டுள்ளார். என்னுடன் தொடர்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1526 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு...
உள்நாடு

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தின் 09வது செயற்குழுக் கூட்டத்தை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது....
விளையாட்டு

பாகிஸ்தான் அணி வீரர்கள் மூவருக்கு கொரோனா

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜூன் 24 ஆம் திகதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்...
உள்நாடு

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது. வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த...
உள்நாடு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

(UTV|கொழும்பு)- களனி பல்கலைக்கழக வளாகத்தில் சிசிரிவி கெமராக்களை நீக்கியமை தொடர்பில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உலகம்சூடான செய்திகள் 1

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்

(UTV| சவுதி அரேபியா )- இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு தடை செய்வதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

அமெரிக்காவிலிருந்த 217 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க...
உள்நாடு

கருணாவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குஅழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...