(UTV | அமெரிக்கா) – ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த க்யூர்வேக் (Cure Vac) எனும் நிறுவனம் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது....
(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் புகழ் பெற்ற பாடகராக வலம் வருபவர் பாடகர் டி.ஐ. இவருக்கு தற்போது 19 வயதாகிய தேஜா ஹாரிஸ் என்ற மகள் இருக்கிறார். அவருன் பாடலில் ஆர்வம் கொண்டு...
(UTV|கொழும்பு)- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் வாக்குமூலம் வழங்க இன்று அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்....
(UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – இராணுவத் தளபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த ஆறு மாத காலப்பகுதியில் இராணுவத்தில் சுமார் 17,000 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன....
(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களில் 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர்...
(UTV|கொழும்பு)-பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா பிரஜைகள்...
(UTV|கொழும்பு)- பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே...
(UTV | கொழும்பு) – போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்கும் வகையிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....