பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு
(UTV|பங்களாதேஷ் ) – நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. எதிர்வரும் ஆகஸ்ட்...