Month : June 2020

உள்நாடு

கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் முன்னெடுப்படும் வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.சி.சி தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு) – எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று(25) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று(24) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சரவையின் அனுமதியுடன்,...
விளையாட்டு

மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவர்

(UTV|கொழும்பு) – மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் அடுத்த தலைவராக இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி கிளேர் கோனரின் பெயரிடப்பட்டுள்ளார். மெல்போர்ன் கிரிக்கெட் கழகத்தின் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை அணியின்...
உள்நாடு

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

(UTV | கொழும்பு) – மாவட்டத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாத்திரமின்றி, தேசிய ரீதியில் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், சவால்களை முறியடிப்பதற்கும் மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை துணைபுரியுமென அதன் தலைவர் ரிஷாட்...
விளையாட்டு

முகமது ஹபீசுக்கு கொரோனா ‘நெகடிவ்’

(UTV | பாகிஸ்தான்) – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஹபீசுக்கு தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் வகையில் ‘நெகட்டிவ்’என முடிவு வந்துள்ளது கிரிக்கெட் வீரர்களுக்கு...
உள்நாடு

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

(UTV|கொழும்பு) – சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL708 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

மேலும் 40 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 40 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம்(25) வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உலகம்

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு

(UTV|பிரான்ஸ் ) – கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் மூடப்பட்ட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் நிபந்தனைகளுடன் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள்...
வணிகம்

மத்திய வங்கியின் நாணய சபை : புதிய உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது....