Month : May 2020

உள்நாடு

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
உள்நாடு

இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 6 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 357 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில்...
உள்நாடு

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அந்தவகையில், இரத்தினபுரி,கேகாலை,நுவரெலியா,காலி,மாத்தரை மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு...
உள்நாடு

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- நில்வளா கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ள நிலையில் தாழ் நில மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம் குறித்த பகுதியில் 150 மில்லி மீட்டர் வரையிலான கடும்...
உள்நாடு

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (30) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 13 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று(28) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
புகைப்படங்கள்

மலையகத்தின் திடமான தலைமைக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

(UTV|கொழும்பு)- இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய...
உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை

(UTV – கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்....
உள்நாடு

புறக்கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடம் தனிமைப்படுத்தலுக்கு

(UTV – கொவிட் 19) – புறக்கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குறித்த கட்டிடம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்....