Month : May 2020

உள்நாடு

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.  மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 10 பேர் பூரண குணம்

(UTV |கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது...
உள்நாடு

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை ஏற்று ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்....
விளையாட்டு

டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் ஐந்து அணிக்குள் இலங்கை

(UTV | கொழும்பு) – டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்கான தரப்படுத்தல் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதற்கமைய, டெஸ்ட் கிரிக்கட் தரப்படுத்தல் பட்டியல் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி 116 புள்ளிகளை...
உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு கட்சிகளின் செயலாளர்களுடன் விசேட சந்திப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (02) விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. இன்று முற்பகல்...
வகைப்படுத்தப்படாத

உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ கிராமின் விலை 85 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – காலத்தைக் கடந்துள்ள 5 இலட்சத்திற்கு குறைந்த அளவிலான காசோலைகள் அனைத்தும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்க இலங்கை மத்திய வங்கி  தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -நாட்டில் நாளாந்தம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

(UTV | கொழும்பு) – வென்னப்புவ வயிக்கால் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறே காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 42 வயதுடையவர்...
உலகம்

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜோங் உன்

(UTV | கொழும்பு) – கடந்த 20 நாட்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள...