Month : May 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் உயர்வு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 12 பேர் கடற்படையினர்

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று பதிவாகிய 15 பேரில் 12 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

பருப்பு – டின் மீன் ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

(UTV | கொழும்பு) – பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் – 19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

ஹட்டன் குடியிருப்பில் தீ விபத்து

(UTV|கொழும்பு)- ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எபோட்ஸிலி தோட்டத்தில் தொடர்வீடுகளைக்கொண்ட குடியிருப்பில் இன்றிரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 5 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து...
உள்நாடு

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

(UTV|கொழும்பு)- ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ள காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது கொழும்பில் தங்கியிருந்த 370 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கமைய, 23 மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த...
உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரையில் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இந்நிலையில் இன்று...
உள்நாடு

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின்...
உலகம்

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு

(UTV|கொழும்பு)- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மே 3 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை மாணவர்களை அழைத்து வர விசேட விமான சேவை

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமானம் ஒன்று எதிர்வரும் 3,4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலண்டன் செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கன்...