அக்குரணை மற்றும் பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்க தீர்மானம்
(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....