பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க
(UTV | கொழும்பு) –நாளை அலரி மாளிகையில் நடைபெறும் கூட்டத்துக்கு சமூகமளிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை நிராகரிப்பதென ஐக்கிய தேசிய கட்சிதீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டே...