Month : May 2020

உள்நாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை

(UTV | கொழும்பு) – யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று, முதல் கட்டமாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில்...
புகைப்படங்கள்

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் முக்கிய தருணங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) –   கொவிட்-19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த...
உள்நாடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் குணமடைந்தார்

(UTV | கொவிட் 19) – இலங்கையில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் முழுமையாக குணமடைந்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட குறித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தது த.தே.கூ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தமிழர்களின் பிரச்சினை மற்றும் தமது தரப்பு நியாயாதிக்கங்களையும் எழுத்து மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்ததுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் முன்னாள் பாராளுமன்ற...
உள்நாடு

கொட்டகலையில் மதுபானசாலை உடைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது. திம்புள்ள  – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுபானம் விற்பனை நிலையமே  நேற்றிரவு இனம் தெரியாதோரால்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் குணமடைந்தனர்

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் பூரண குணமடைந்துள்ளனர். குறித்த நபர்கள் வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

(UTV | கொழும்பு) -சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அதற்குரிய சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தை பின்பற்ற...
உலகம்

பிரான்சில் ஜூலை வரை மருத்துவ அவசரநிலை நீடிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24 ஆம் திகதி வரை மருத்துவ அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், ஐரோப்பிய...
உள்நாடு

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

(UTV|கொழும்பு) – பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறையைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இந்த...
உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 46,284 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,013 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை...