Month : May 2020

கிசு கிசு

உலக புகழ்பெற்ற தொழிலதிபரால் வெறும் 100 மணி நேரத்துக்குள் கொரோனாவை எரிக்கும் திட்டம்

(UTV | கொவிட் 19) – வெறும் 100 மணி நேரத்துக்குள் கொரோனாவை எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர்...
விளையாட்டு

உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம்

(UTV | கொவிட் 19) – எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் போட்டிக்கான திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் 9வது மரணமும் பதிவு

(UTV | கொவிட் 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 9ஆவது மரணம் இன்று (05) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொவிட் 19) – மோதரை தொடர்மாடி வீட்டுத் திட்ட பகுதியை சேர்ந்த 15 பேரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோதரை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

மேலும் ஒரு தொகுதியினர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு [PHOTOS]

(UTV | கொழும்பு) -மேல் மாகாணத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது வீடுகளை நோக்கி பயணிக்க முடியாது நிர்க்கதியான மிரிஹான பொலிஸ் பிரிவின் நுகேகொடை பகுதியில் தங்கியுள்ளவர்களை வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று காலை...
உள்நாடு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று புதிய முத்திரைகள்

(UTV | கொழும்பு) – வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இவை 10 ரூபா, 15 ரூபா, 45...
உலகம்

கடந்த 24 மணித்தியாலத்தில் இந்தியாவில் 3900 பேருக்கு கொரோனா

(UTV | கொவிட் 19) -இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில்  3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் 195 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரையில் 46,476...
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள்...