Month : May 2020

உள்நாடு

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – பொலன்னறுவை கிரித்தலை பகுதியில் இன்று அதிகலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் மேலும் 8 பேருக்கு காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். பொலன்னறுவ...
உள்நாடு

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக...
உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையிலேயே இம்முறை புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் நிலை, பரிநிர்வாணம் இடம்பெற்ற வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது. கடுமையான...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) –பௌத்த சமயம் போதிக்கும் போதனைகளை பின்பற்றி எமக்கும் இந்த வெசாக் காலத்தில் உடல் மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கையாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...
உள்நாடு

கொவிட் – 19 நிதியத்திற்கு 891 மில்லியன் ரூபாய் நன்கொடை

(UTV | கொவிட் – 19) – கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு 891 மில்லியனாக அதிகரித்துள்ளது. செலான் வங்கி 2.5 மில்லியன் ரூபாவையும், லங்கா இந்தியன் ஒயில் கம்பனி 05 மில்லியன்...
உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தை இன்று (07) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மூடப்படவுள்ளது. வெசாக் போய தினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை...
உள்நாடு

டுபாயில் இருந்த 197 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் இருந்த 186 இலங்கையர்கள் குழுவொன்று ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 226 என்ற விமானம் மூலம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளது....
உலகம்உள்நாடு

சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பிரித்தானிய பாராளுமன்றத்தில் சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியேற்ப்பு அந் நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் முன்னிலையில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை வம்சாவளியான ரணில்...