தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு
( UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 கடற்படை...