Month : May 2020

உள்நாடுவணிகம்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இந்தியாவின் நன்கொடை மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தது

(UTV | கொழும்பு) –இலங்கைக்கு 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களை இந்தியா, நன்கொடையாக வழங்கியுள்ளது. கொவிட் 19 தொற்றை தடுப்பதற்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கிய இந்த பொருட்களை இலங்கையின்...
உள்நாடு

அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விசேட விமானம்

(UTV|கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் குழுவொன்றை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானமொன்று அவுஸ்திரேலியா மெல்போர்ன் நோக்கி பயணித்துள்ளது....
உலகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக என இந்திய ஊடகம் ஒன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...
உள்நாடு

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்

(UTV | கொழும்பு) -மாங்குளம் பணிக்கநீராவி, ஓமந்தை ஏ9 வீதியில் வேன் மற்றும் லொறி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்ற வானும் யாழில்...
உள்நாடு

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்

(UTV கொழும்பு)- அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(UTV கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(08) மாலை வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
உலகம்

பிரான்சில் திங்கள் முதல் ஊரடங்கை தளர்த்த தீர்மானம்

(UTV கொழும்பு)- கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை விலக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்....
புகைப்படங்கள்

IDH வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

(UTV கொழும்பு)- கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் ஒன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் 15 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குடிப்பிடத்தக்கது....