ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் ஐவருக்கு கொரோனா
(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையர்களும் வடக்கு ருமேனியாவின் போடோசானி நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில்...