Month : May 2020

உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

தேசிய கண் வைத்தியசாலைக்கு முற்பதிவு செய்த பின்னர் வருமாறு அறிவிப்பு

(UTV|கொழும்பு)- தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்கள் முற்பதிவு செய்த பின்னர் வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 011 7 682 741, 011 7 682 554, 011 7...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தல் குறித்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)-எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி...
புகைப்படங்கள்

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்

(UTV|கொழும்பு)- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் சுகாதார அமைச்சர்...
உலகம்

தென் கொரியாவில் திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பாடசாலைகள்

(UTV|கொழும்பு)- தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு திறக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 56...
உள்நாடு

விமான நிலைய வளாகத்திற்குள் பீ.சி.ஆர் பரிசோதனைகள்மேற்கொள்ள தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பயணிகளை விமான நிலைய வளாகத்திற்குளேயே வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா...
உள்நாடுசூடான செய்திகள் 1

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]

(UTV | கொழும்பு) –லண்டன் நகரில் இருந்து  இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளவர்கள் லங்கையர்கள் அல்லர் எனவும் அவர்கள் அனைவரும் சீனர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான...
உலகம்

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு)- நியூசிலாந்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஆறாவது நாளாக நியூசிலாந்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என...
உள்நாடுவணிகம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களை கண்டறிய நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட சோதனை நடவடிக்கைகளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 9 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (29) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...