(UTV|கொழும்பு) – 2020ம் ஆண்டு க. பொ.த உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் ஒன்லைன் (online) முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று(11) வெளியிட்டுள்ள...
(UTV|கொழும்பு) – இன்றைய தினம்(11) மாலை 6.30 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 863 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் கொரோனா...
(UTV | கொழும்பு) -கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க மேலும் ஒரு மாதம் செல்லும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் வைத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – சிரேஷ்ட திரைப்பட கலைஞர் திஸ்ஸ விஜேசுரேந்திர தமது 71வது வயதில் காலமானார். மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது....
(UTV|கொழும்பு) – சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். சஞ்சீவ முனசிங்க, இராணுவ மருத்துவ சேவை முன்னாள் பணிப்பாளர்...
(UTV|கொழும்பு) – கல்வி அமைச்சின் செயற்பாடுகள் இன்றையதினம்(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளன கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சின் ஊழியர்கள் பணியை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சின் அலுவலக ஊழியர்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் உபகரணங்கள்...
(UTV | கொழும்பு) – அடுத்த மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமான சேவைகளை வழமைக்கு கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் குறித்து கருத்து...
(UTV | கொழும்பு) -கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்று (11)...