Month : May 2020

உள்நாடுவணிகம்

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) -சுகாதார ஆலோசனைகளின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை பதில் பொலிஸ் மா அதிபரிடம், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள்...
வகைப்படுத்தப்படாத

விருப்பு வாக்கு எண்ணை வர்த்தமானியில் வெளியிட முடிவு

(UTV | கொழும்பு) -பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக்குழுவுக்கும் இடையே இன்று பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களைக்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 07 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 879...
புகைப்படங்கள்

சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் 2020

(UTV | கொழும்பு) – உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் மே 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக...
உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 03 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – நாளை(13) முதல் லண்டன், டோக்கியோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் பயணிகள் விமான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,...
உள்நாடு

ரயில்களில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிக்க அனுமதி

(UTV|கொழும்பு) – நாளை(13) முதல் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயிலில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை

(UTV|கொழும்பு) – அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது. கொழும்பில் உள்ள இந்திய பிரிதி உயரிஸ்தானிகரினால் வெளிவிவகார அமைச்சர் மற்றும் சுகாரதத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் குறித்த மருத்துவ பொருட்கள்...
உள்நாடு

சென்னையிலிருந்து 320 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியா – சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் சற்றுமுன்னர் .ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.  இவ்வாறு வருகை தந்தவர்கள் கிருமித்தொற்று நீக்கப்பட்ட...
உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு) – தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு முன்னர் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய,...