Month : May 2020

உள்நாடு

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்

(UTV|கொழும்பு) – ஏப்ரல் மற்றும் மே மாத்திற்கான பாடசாலை வேன் போக்குவரத்து கட்டணத்தின் அரைவாசி அல்லது பெற்றோருக்கு முடியுமான அளவு கட்டணத்தை அறவிடுவதங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது மாவட்டங்களுக்கு இடையிலான அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும், பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று(13) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11...
உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 3-வது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா...
உள்நாடு

அநுராதபுரத்தில் 24 மணிநேர நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – அநுராதபுரத்தின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

(UTV|கொழும்பு) – அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆராய்ந்துள்ளார், புதிய அடையாள அட்டையின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(12) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 18 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய இருவரில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

(UTV|கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில், அரச – தனியார் பேருந்துகளிலும் மற்றும் ரயில்களிலும் இன்று(13) முதல் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகள் பயணிக்க அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]

(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 05 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 889 ஆக...
உலகம்சூடான செய்திகள் 1

வுஹானில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

(UTV | கொவிட் 19) –சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 6 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நகரில் உள்ள 1 கோடியே 10 இலட்சம்...
கேளிக்கை

தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்

(UTV | கொழும்பு) – நடிகர் மோகன்லால் தாதிமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராஜியத்தில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும், அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை...