Month : May 2020

உள்நாடுவணிகம்

பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனையில் இன்றும் வளர்ச்சி

(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று(14) இரண்டாவது நாளாகவும் வளர்ச்சியுடன் நிறைவடைந்தது....
உள்நாடு

மங்கள குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜர் ஆகியுள்ளார். ...
உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர். யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில்...
உள்நாடு

அருவக்காடு கழிவகற்றல் நிலைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – அருவக்காடு கழிவகற்றல் நிலையத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

(UTV| கொழும்பு) – லொத்தர் சீட்டு விற்பனை நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தெரிவித்துள்ளன....
உள்நாடு

மாலைத்தீவு நோக்கி விசேட விமானம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கா விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று, இன்று (14) காலை கட்டுநாயக்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 63 பேர் பூரண குணம்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 63 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் இதுவரையில் 445 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண...
உள்நாடு

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 8099 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றைய தினத்திலும் 435 பேர் தனிமைப்படுத்தல் இராணுவ மத்திய நிலையங்களில்...
உள்நாடு

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி செயலகம் ´இட்டுகம´ என்ற விசேட நிதியத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. குறித்த நிதியம் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிதியம் செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது....
உலகம்

சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

(UTV | கொழும்பு) – சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளதால், பொருளாதார தடையை...