Month : May 2020

உலகம்

உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது....
புகைப்படங்கள்

வீடியோ வழி தொடர்பு மூலம் தூதுவர்கள் நற்சான்று கையளிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரேசில் மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர்களும் இந்திய குடியரசின் உயர் ஸ்தானிகரும் இன்று(14) ஜனாதிபதி அலுவலகத்தில் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். வீடியோ கலந்துரையாடல் தொழிநுட்பத்தின் மூலம்...
உலகம்

இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடித்திருத்தகங்கள், உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 10...
உள்நாடுசூடான செய்திகள் 1

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

(UTV|கொழும்பு) – ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது மூன்று மாத சம்பளத்தை வழங்கியுள்ளார், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகனம் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கான இறக்குமதியினை முற்றாகத் தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று(14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விஷேட அறிவித்தல்

(UTV| கொழும்பு) – கொழும் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்கு பிரதம நீதியரசரினால் ஐவரடங்கிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன், அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டுமென, கடந்த ஏப்ரல் ௦4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு, சுகாதாரம் மற்றும்...
உள்நாடு

மின் கட்டண பட்டியல் தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV| கொழும்பு) –அனைத்துபாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது....