Month : May 2020

புகைப்படங்கள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 31 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர் பம்பைமடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு...
உள்நாடு

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 31 பேர் வெளியேற்றம்

(UTV|கொழும்பு)- வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இன்று (17) 31 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர் இவ்வாறு வெளியேறியவர்கள் நாவலப்பிட்டி மற்றும் செவனகல பகுதிகளை சேர்ந்தவர்கள்...
உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இரத்தினபுரி, காலி,...
உள்நாடு

உயர் தரப்பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சைகளின் போது கணிப்பான்களை (calculator) பயன்படுத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது இதற்கமைய நிழற்படுத்தப்படாத சாதாரண கணிப்பான்களை உபயோகிப்பதற்கு அனுமதி வழங்க பரீட்சைகள் திணைக்களம்...
உலகம்

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

(UTV | இஸ்ரேல்) -இஸ்ரேலுக்கான சீன தூதுவர் இஸ்ரேலிய டெல்அவிவ் நகரில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 18 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மைத்திரி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை(18) கூடவுள்ளது....
உள்நாடு

நாளை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொவிட் 19) – நாளை (18) முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்....
உலகம்

கொவிட் – 19 : சிகிச்சை முறை எதற்கும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை

(UTV | கொவிட் 19) – கொவிட் – 19 என இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சை முறை எதற்கும் தாம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO)...