(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (18) கூடவுள்ளது. கொழும்பு, டாலி வீதியிலுள்ள கட்சித்...
(UTV | கொழும்பு) -கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தம், இராணுவத்தினரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவ அதிகாரிகள் 14...
(UTV | கொழும்பு) – நேற்றைய தினம்(17) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேரும் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாட்டில்...
(UTV | கொழும்பு) –தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த “AMPHAN” (உச்சரிப்பு UM-PUN) என்ற சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18ஆம்திகதி) காலை 02.30 மணிக்கு...
(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் உள்ள 39,000 இலங்கையர்கள் வரையில் மீண்டும் இலங்கைக்கு வர ஆவலுடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 3000 மாணவர்களும், குறுகிய கால விசாக்களை பெற்று வெளிநாடுகளுக்கு...
(UTV | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில்...
(UTV | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 11 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 981 ஆக...
(UTV | கொழும்பு) – இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது....
(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92...