Month : May 2020

உள்நாடு

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்  பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த சம்பவம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

(UTV |  கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 ​பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV| கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27  பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1593 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————————–[UPDATE] (UTV|...
உள்நாடு

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 கடற்படை வீரர்கள் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரையில் 388 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து...
உள்நாடு

முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் 11 ரயில்கள் கரையோர மார்க்கங்களிலும்...
உலகம்

பிரேசில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19)- பிரேசில் ஒரே நாளில் 29 ஆயிரம் பேர் கொரோனா அவைராஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பிரேசில் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. அங்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அமரர் தொண்டமானின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மஹிந்த வசம்

(UTV | கொழும்பு) – அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை பொதுத்தேர்தல் முடிவடையும்வரை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...
உலகம்

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 இலட்சத்தை தாண்டியது

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போது உலகின் 215 நாடுகளில் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உலகம் முழுவதும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகளின் போது சுகாதார பரிந்துரைகள் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக தெரிவித்தார். இதன்போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 27 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (30) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...