Month : May 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும் எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை [UPDATE]

(UTV| கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————————-[UPDATE] கொரோனா வைரஸ்...
உள்நாடு

தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு போகம்பறை சிறைச்சாலை

(UTV| கொழும்பு) – கைதாகி விளக்கமறியலி வைக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக போகம்பறை சிறைச்சாலையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....
உலகம்

சீனாவின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு

(UTV | சீனா) – கொரோனா வைரசால், சீனாவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திறக்கப்பட்டும் விமான போக்குவரத்துகளும் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணைகள் நாளை காலை வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை காலை 10 மணி...
உலகம்

கொரோனாவை இனங்காண மோப்ப நாய்களுக்கு பயிற்சி

(UTV | கொழும்பு) – இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இணங்கண்டு கொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரசின் முடிவுகளால் பொருளாதாரத்தில் மீளவும் வீழ்ச்சி

(UTV| கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கு தற்போதைய அரசு எடுத்துள்ள முடிவுகளினால் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கே செல்லும் என முன்னாள் பிரதமர்...
உள்நாடு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு பரிசீலனை ஆரம்பம்

(UTV | கொழும்பு) -ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும்  ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு  உட்படுத்தி...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 21 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரை 559 பேர் பூரணமாக...
உள்நாடுவிளையாட்டு

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் தொடர்பில் மஹேலவின் கருத்து

(UTV | கொழும்பு) –ஹோமாகமவில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கருத்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர்...