Month : May 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) — புதிதா மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1023 ஆக அதிகரித்துள்ளது. ——–_—————————- [UPDATE] புதிதாக மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

தீங்கு விளைவிக்கும் அமைப்புகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTV | கொழும்பு) -நாட்டுக்கு தீங்கு விளைவிக்க நினைக்கும் அமைப்புக்களுக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவைகளை நாட்டிலிருந்து...
உள்நாடு

தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பான செய்திகள் உண்மை இல்லை

(UTV | கொழும்பு) -தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மையல்ல என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வுப்...
உள்நாடு

கொழும்பிற்கு வேலைக்கு செல்வோருக்கு அலுவலக பஸ் சேவை

(UTV| கொழும்பு) – பஸ்களில் வேலைக்கு செல்லும் மக்களுக்காக அலுவலக பஸ் சேவைகளை வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை மூலம் இத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி  இருந்து கொழும்பு வரும் பயணிகளுக்காக...
புகைப்படங்கள்

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும்  தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

(UTV | கொழும்பு) – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க சுதந்திரக்கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த அறிவிப்பை கட்சியின் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட...
உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி உயர்வு வழங்கவுள்ளார். இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு...
உள்நாடு

நாட்டில் இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
உள்நாடு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]

(UTV|கொழும்பு)- வட்டவளை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன. இதனால் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.  ...