Month : May 2020

உள்நாடு

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

(UTV | கொழும்பு) – திருகோணமலை, குடாவெல பகுதியியை சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு  அடித்துச்செல்லப்பட்டுள்ளது. அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால் குறித்த படகுகள் இந்தோனேசியா கடற்பரப்புக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 15 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரை 584 பேர் பூரணமாக...
உள்நாடு

சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிப்பு

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV – கொவிட் 19) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது....
உள்நாடு

மூடப்பட்டுள்ள உணவகங்களை திறக்க கோரிக்கை

(UTV – கொவிட் 19) – கொரோனா தொற்றின் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள உணவகங்களை எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வழங்குமாறு சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு தொடர்பில் குற்றச்சாட்டு

(UTV – கொவிட் 19) – சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது....
உலகம்

உலக சுகாதார நிறுவனத்திற்கு காலக்கெடு

(UTV – கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும்...
விளையாட்டு

கொரோனா காரணமாக கிரிக்கெட்டில் ‘எச்சில்’ பயன்படுத்த தடை

(UTV – கொழும்பு) – உலகளவில் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்றுள்ள தற்போதைய சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் போன்று ஸ்ரீ.சு.கட்சி சில உடன்படிக்கைகளுடன் களத்தில் இறங்கும்

(UTV – கொழும்பு) – பாராளுமன்றம் இன்றி நாடு முன்னோக்கி நகரமுடியாது என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதிக்கு எப்போதும் பாராளுமன்றத்தின் ஆதரவு...
வகைப்படுத்தப்படாத

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

(UTV -கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன....