Month : May 2020

உள்நாடு

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தோனேசிய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமான மூலம் இன்று காலை 8 மணிக்குநாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை நாட்டை...
உள்நாடுசூடான செய்திகள் 1

நான்காவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றைய தினம் (21) நான்காவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால்...
உள்நாடு

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) -மீள அறிவிக்கும் வரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும்...
உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 61,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV| கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குணமடைந்தவர்களின்...
உள்நாடு

வாகன தரிப்பிட கட்டணம் நாளை முதல் அறவிடப்படும்

(UTV| கொழும்பு) -கொழும்பு மாநகர வீதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன தரிப்பிட கட்டணம் நாளை(21) முதல் மீண்டும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
புகைப்படங்கள்

வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கு விசாரணை [PHOTOS]

(UTV | கொழும்பு) –இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக நேரலை வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழக்கு விசாரணை செய்யும் நடவடிக்கை இன்று தொடங்கியது. குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு – புதுக்கடை பிரதான நீதவான்...
உலகம்

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது

(UTV| கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள்...
உள்நாடு

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி

(UTV | கொழும்பு) – பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த 3.5 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான திட்டங்களை சங்கத்தில் சமர்ப்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட...