Month : May 2020

உள்நாடு

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன [PHOTOS]

(UTV | கொழும்பு) -கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகள் இன்று அகற்றப்பட்டுள்ளன. புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஐந்தாம் குறுக்குத் தெருப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல கடைகள் இவ்வாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- மாளிகாவத்தை பகுதியில் தனியார் ஒருவர் நிவாரணங்கள் வழங்கப்பட்ட செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் குறித்த சன நெரிசலில் சிக்குண்ட மேலும் நான்கு பெண்கள் காயமடைந்துள்ள நிலையில்...
உலகம்

இந்தியா, பங்களாதேஷை தாக்கிய அம்பன் சூறாவளி -15 பேர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- அம்பன் (Amphan) சூறாவளியில் சிக்கி இந்தியா மற்றும் பங்களாதேஷில் இதுவரை குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 185 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவிலும், வங்கதேசத்திலும் பாரிய...
உலகம்

ரஷ்யாவில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19)- ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுடன், மொத்த பாதிப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது வரை 604 பேர்...
உள்நாடு

பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில்...
உள்நாடு

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 இல் இருந்து 61 அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய, ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட...
உள்நாடு

‘இடுகம’ நிதியத்தின் மீதி 1128 மில்லியனாக அதிகரிப்பு [PHOTOS]

(UTV | கொழும்பு) –விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் பணிக்குழாம் அன்பளிப்பு செய்த 2,205,448.89 ரூபா நேற்று(20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களும்...
உள்நாடு

“அம்பன்” சூறாவளியின் தாக்கம் குறைவடையும்

(UTV | கொழும்பு) – அம்பன் சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பன் என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு...