Month : May 2020

உலகம்

பாகிஸ்தானில் சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

(UTV|கொழும்பு)- சுமார் 100 பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் கராச்சி நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் போது இந்த...
உள்நாடு

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி...
உள்நாடு

கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- நாட்டின் பிரதான நகரங்களிலிருந்து கொழும்பு வரை அலுவலக போக்குவரத்து சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார். இந்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்பும் அரச...
உலகம்

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது

(UTV|கொழும்பு)- சவுதி அரேபியாவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி...
உள்நாடுவணிகம்

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி திருத்தம்

(UTV|கொழும்பு)- இன்று(22) முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீனி, பருப்பு , பேரீட்ச்சம் பழம், டின் மீன், சிவப்பு வெங்காயம் , வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு, தோடம்பழம் ,...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதற்கு அதில் சட்டரீதியான...
உள்நாடு

கடமையில் இருந்த இராணுவ வீரர் உயிரிழப்பு – மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு

(UTV – அம்பாறை) – அம்பாறை, காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு (21) அனுமதிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணம்

(UTV – கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(22) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....