Month : May 2020

விளையாட்டு

சுமார் 81 நாட்களின் பின்னர் பயற்சி போட்டிகள் நாளை ஆரம்பம்

(UTV – கொழும்பு) – கொவிட் 19 தொற்று நோய் நிலைமை காரணமாக சுமார் இரண்டரை மாத காலமாக, அதாவது.81 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அணியின் கிரிக்கெட் நடவடிக்கைகளை சர்வதேச கிரிக்கெட்...
உள்நாடு

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை

(UTV | கொழும்பு) – சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
உள்நாடு

வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

(UTV | கொழும்பு) -வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் பல்வேறு குற்றங்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 20 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (31) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

(UTV | கொழும்பு) -குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் பரவல் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது. கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை...
உலகம்

எகிப்தில் முகக் கவசம் கட்டாயமாகிறது

(UTV – எகிப்து) – எகிப்தில் பொது இடங்களுக்கு வருகை தருகின்ற மக்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....
உள்நாடு

யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயம்

(UTV | கொழும்பு) -யானை தாக்கி தந்தையும் மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம் பெற்றுள்ளது....
உலகம்சூடான செய்திகள் 1

கருப்பின இளைஞர் கொலை சம்பவம்; அமெரிக்காவில் பதற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது. பல்வேறு மாகாணங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடைபெறுவதால் இராணுவம் தயார்...
வணிகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரத்தின் நிலைமை காரணமாக ஒரு பவுண் தங்கத்தின் விலை அமெரிக்கா டொலர் 1750ஆல்ட உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 18.7 வீதமாக...
உள்நாடு

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு கணக்கெடுப்பு

(UTV | கொழும்பு) –தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் ஆறு பிரிவுகளின் கீழ் ஒரு சிறப்பு கணக்கெடுப்பைத் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ளது. அதன்படி,...