Month : May 2020

உலகம்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தான் கராச்சியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் சுமார் 99 பேருடன் பயணித்த பயணிகள் விமானம், கராச்சி நகரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில்...
உள்நாடு

கொழும்பிலுள்ள 60 யாசகர்கள் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

(UTV|கொழும்பு)- கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அநாவசியமான முறையில் நடமாடிய 60 யாசகர்களை வீரவில தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன மற்றும் கொழும்பு மேலதிக...
உள்நாடுசூடான செய்திகள் 1

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV|கொழும்பு)- இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 08 பேரில், 07 பேர் கடற்படையினர் எனவும், மேலும் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில்,...
உள்நாடு

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கியிருந்த 260 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். நாட்டை வந்தடைந்துள்ள 260 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச்...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV | கொழும்பு) –  பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்  ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன....
உள்நாடு

நீர் வழங்கல் தொடர்பான பிரச்சிணை; தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(UTV | கொழும்பு) -நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 0719399999 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி நீர் வழங்கல் தொடர்பில் அறிந்து கொள்ளவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் லங்கா IOC நிறுவனம் ஒக்டேன் 92 பெற்றோலின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, 142  ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 92...
உள்நாடு

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

(UTV | கொழும்பு) – புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (23)  சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- காலி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 4 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளை காலை 08.30 மணி முதல்...