ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
(UTV|கொழும்பு)- உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் நாட்டின் இஸ்லாமியர்களுக்கு ஜானதிபதி கோட்டாபய ராஜபக் வாழ்த்துக்களை தெரஈவ்த்துள்ளார். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை...