(UTV|கொழும்பு)- ஜப்பானில் அமுலில் உள்ள தேசிய அவசர நிலையை தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். ஏப்ரல் 7-ம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளிலும் பின்னர் நாடு முழுவதும் அவசர நிலையை...
(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ளது. —————————————————————————————[UPDATE] (UTV|கொவிட்-19)-...
(UTV|கொழும்பு)- கொழும்பு பங்கு சந்தையின் பரிமாற்ற நடவடிக்கைகள் நாளை(26) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை கால எல்லையை முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை...
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இந்நிலையில், இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குவைட்டில் இருந்து நாடு...
(UTV | கொழும்பு) – குவைத்திலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் நிமித்தம் திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 52 வயது பெண்ணொருவர் இன்று காலை மரணித்துள்ளார். களுத்துறை – பயகலையைச் சேர்ந்த...
(UTV | கொழும்பு) -தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 4.00 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பல நாட்களுக்கு பின்னர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம்...
(UTV | கொழும்பு) –இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் பன்னலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் செஹான் மதுசங்கவிடமே போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவரிடம் 2 கிராம்...
(UTV | கொழும்பு) – திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை (Invitees) 100 பேருக்கு...
(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை முதல் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை கொழும்பு தலைமை வைத்திய...