Month : May 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1631 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 820 பேர்...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 182 பேர் கைது

(UTV|கொழும்பு)- இன்று(31) அதிகாலை 4 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 55 வாகனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
உள்நாடு

இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கடந்த 29ஆம் திகதி வரை 11,056 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....
உலகம்

கொரோனா வைரஸ் – ருவாண்டாவில் முதல் மரணம்

(UTV|கொழும்பு)- ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 65 வயதான அந்த நபர் அண்டை நாட்டில் இருந்து ருவாண்டா வந்ததாக, அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

(UTV – கொவிட்19) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

(UTV|கொழும்பு)- அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் சற்று முன்னர் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது...
புகைப்படங்கள்

வெட்டுக்கிளிக்கு நிகராக உருவெடுத்த தெனயான் குருவிகள்

(UTV|கொழும்பு)- இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெட்டுக்கிளி விவசாயத்தை அழிப்பது போன்று இலங்கையில் தற்போது திருகோணமலை மாவட்டத்தில் குருவிகளினால் அழிவுகளை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் சிறிய குருவிகளான தெனயான் குருவி நெற்கதிர்களை உண்டு சேதப்படுத்தியதாகவும்,...
உலகம்

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

(UTV – ஸ்பெயின்) – ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சஞ்சே (Pedro Sanchez) தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் உரிய தரப்புக்கு சுற்றறிக்கை

(UTV – கொழும்பு) – பாடசாலைகளது மீள் ஆரம்பம் மற்றும் அதன்போது பின்பற்ற வேண்டிய பொருத்தமான நடைமுறைகளை மாற்றியமைக்க கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

தற்போதைய நிலையில் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

(UTV – கொழும்பு) – நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....