இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 164 மாணவர்கள்
(UTV|கொழும்பு)- இந்தியாவில் இருந்து மேலும் 164 இலங்கை மாணவர்கள் இன்று(28) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1172 என்ற விமானம் இன்று மதியம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக...