(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு தேசிய தேர்தல்கள் ஆணையகம் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ்...
(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. போட்டிகளில் மிக உயரியதான 134 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12...
(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 151 அதிகரித்துள்ளது....
(UTV|கொழும்பு)- ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற ஹ்ங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில்...
(UTVNEWS | COLOMBO) –உயிரித்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் கொதட்டுவ மற்றும் மட்டக்குளி பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல்...
(UTV|கொழும்பு)- சுமார் 36,000 ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இடைநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக விமானங்களை தற்காலிகமாக இரத்து செய்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இந்த...
(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்...
(UTV|கொழும்பு)- அனைத்து கனிய வள அகழ்வு அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது....