Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். இந்த நிலையில், நாட்டில் இதுவரை 619 பேர் கொரோனா...
உள்நாடு

திங்கள் முதல் தபால் நிலையங்கள் திறப்பு

(UTV | கொழும்பு) – தேசிய ரீதியாக அனைத்து தபால் நிலையங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் வழமைபோல் திறக்கப்படும் என தபால் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை நடத்துவது தொடர்பில் தேசப்பிரிய கருத்து

(UTV | கொழும்பு) -தேர்தலை நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று காலை தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...
கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்

(UTV|கொழும்பு)- உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் இருந்து 134 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு

(UTV | கொவிட் – 19) -கொழும்பு 7 , சுதந்திர சதுக்கம் அருகே 60 ஆம் தோட்டம்,  ஹெவலொக் லேன் பகுதிகளில் தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிகளைச் சேர்ந்த...
உலகம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

(UTV | கொவிட் – 19) – அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர்...
உள்நாடுகேளிக்கை

அலெக்சாண்டர் பெர்ணான்டோ காலமானார்

(UTV| கொழும்பு) –மூத்த நடிகரான அலெக்சாண்டர் பெர்ணான்டோ இன்று காலமானார். சிங்கள சினிமா துறையில்  50 வருடத்திற்கு மேலாக பங்களிப்பு செய்துள்ள அவர், 100க்கும் அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்...
உள்நாடுவணிகம்

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

(UTV | கொழும்பு) –கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக துரிதமாக பதிலளிக்குமாறு வர்த்தக சமூகத்தினரிடம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTV | கொவிட் -19) –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க...
உள்நாடு

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை

(UTV|கொழும்பு)- புத்தளத்தில் வாழும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், அவர்களின் விபரங்கள் மற்றும் தகவல்களை உடன் அனுப்பி வைக்குமாறு கோரி, மன்னார் மாவட்ட...