Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவர் பூரண குணம்; குணமடைந்தோர் 56

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 56 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது....
வணிகம்

சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கும் Pelwatte

(UTVNEWS | COLOMBO) – முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte,  இலங்கை அரசாங்கத்தின் Covid19  நெருக்கடிக்கெதிரான போராட்ட முயற்சியில் ஒரு வலுவான பங்குதாரராக அந் நிறுவனத்தை இணைக்கும் பல சமூக பொறுப்புணர்வு மற்றும்...
உள்நாடு

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

(UTVNEWS | COLOMBO) – சுகாதார ஊழியர்கள் 27 பேர் முழங்காவில் மற்றும் மன்னாரிலுள்ள கடற்படையின் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை...
உலகம்

பிரித்தானிய பிரதமர் வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
வணிகம்

முகக்கவசங்களை சுகாதார அமைச்சுக்கு நன்கொடை வழங்கிய vivo

(UTVNEWS | COLOMBO) – கொரோனா தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது. vivoவின் #vivocare...
உள்நாடு

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

(UTV|கொழும்பு)- பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகளை 3 கட்டங்களாக ஆரம்பிப்பதற்கான திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இறுதியாண்டு மாணவர்களுக்காக...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காரணமாக மரணிப்பவர்களின் பூதவுடல்களை தகனம் செய்யப்படவேண்டிய முறைமைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. வர்த்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளித்த 15 தாதியர்கள் வெளியேற்றம்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களிற்கு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளித்த தாதியர்களில் ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளனர். திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்து, பிற வைத்தியசாலைகளில் இருந்து தாதியர்கள் ஐடிஎச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த  நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக  அதிகரித்துள்ளது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 55 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது....