Month : April 2020

உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு வாழைத்தோட்டத்தின் ஓரு பகுதி மூடப்பட்டது [PHOTOS]

(UTVNEWS | கொவிட் – 19) – கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை (மிஹிந்து மாவத்தை பின்புறம்) பகுதி சற்றுமுன்னர் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

களுபோவில போதனா வைத்தியசாலை; வார்ட் தொகுதி திறப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – களுபோவில போதனா வைத்தியசாலையில் மூடப்பட்டிருந்த வார்ட் தொகுதி இன்று திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இரண்டு வாரங்களின் பின்னர் இன்று (15)...
உள்நாடு

நாட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு உரிய திட்டமிடல் அவசியம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTVNEWS |கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 63 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை...
உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

(UTVNEWS | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது....
உள்நாடு

மஹாஒய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

(UTV|கொழும்பு)- மஹாஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் மஹஒய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

(UTV|கொழும்பு)- கொழும்பு, புத்தளம், களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை(16) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதுடன் மீண்டும் நாளை(16)...
உலகம்

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்து வரும் சூழலில், தென் கொரியாவில் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று...
உலகம்

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

(UTV|கொழும்பு)- உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு...
உள்நாடு

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1001 பேர் கைது

(UTV|கொழும்பு)- ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர சுற்றிவளைப்பில் சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச்சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு...