Month : April 2020

உள்நாடு

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

(UTV|கொவிட்-19)- இலங்கையில் மேலும் ஒருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக  அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சகோதரரது அநீதியான கைது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

(UTVNEWS | கொழும்பு) –எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக்...
உள்நாடு

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

(UTVNEWS | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில்...
உள்நாடு

தனிமைப்படுத்தலுக்காக சிலரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

(UTVNEWS | கொவிட் – 19) – கொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படை பஸ் விபத்துக்குள்ளானது. வரக்காபொலவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில்...
உள்நாடு

கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள 113 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV|கொவிட்-19) கிராண்ட்பாஸ், நாகலகம் பகுதியில் உள்ள 113 பேர் புனாணை, சாம்பூர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய சந்தேகத்தின்...
உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...
உள்நாடு

இன்றைய தினம் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் இனங்காணப்படவில்லை

(UTV| கொவிட் 19) – இலங்கையில் இதுவரை (4.30 மணி வரைக்கும்) எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்....
உள்நாடு

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

(UTVNEWS | கொழும்பு) –முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை...
உள்நாடு

வட மாகாணம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) -வடக்கில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஓரளவு பாதுக்கப்பாகவே வட மாகாணம் உள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று...
உலகம்

சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை

(UTV|கொவிட்19)- சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கட்டப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்று தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில்...