Month : April 2020

உலகம்

கொரோனா வைரஸ்; இந்தியாவில் இதுவரை 825 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் -19) -இந்தியாவில் கொரோனா தொற்றால் 825 பேர் உயிரிழந்தள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 496 ஆக உயர்ந்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்டனுக்கு கொரோனா

(UTV | கொவிட் -19) – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டது அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

(UTV | கொவிட்-19) – நாட்டில் மேலும் 2 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 462 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்...
உள்நாடு

தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு

(UTV | கொழும்பு) – யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை (26)மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே  சடலம் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது-82) என்பவரே இவ்வாறு...
உள்நாடு

ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுடன்(26) நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த இந்த விடயம் தொடர்பில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார மறு சீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான...
உள்நாடுசூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்

(UTV | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் அவற்றை வெளியிடுவதற்கான...
வணிகம்

கொவிட்– 19 காலப்பகுதியில் பால் பதப்படுத்தலில் சிறந்த தடுப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யும் Pelwatte

(UTV | கொழும்பு) – இலங்கையின் முன்னணி உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பால் பதப்படுத்தும் போது சிறந்த சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு அவசியமான...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு

(UTV | கொவிட்-19) – நாட்டில் மேலும் 8 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 460 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்...
உலகம்சூடான செய்திகள் 1

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

(UTV|கொவிட்-19)- உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்நிலையில், உலகம்...